திருநெல்வேலியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க வேட்பாளர் அவர் நிற்கும் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக நிற்கும் இன்பதுரை அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வள்ளியூரிற்கு தெற்கு பகுதியிலிருக்கும் ஒன்றியத்திற்குட்பட்ட […]
