Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டமன்ற தேர்தல்: களமிறங்கும் ஜடேஜாவின் மனைவி?… எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

குஜராத் மாநிலம் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சென்ற நவம்பர் 3ஆம் தேதியன்று அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாம்நகரில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் சட்டமன்ற தேர்தல்…. தமிழகத்திலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு….!!

பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு புதுச்சேரி சென்னை மற்றும் காரைக்காலில்  நடைபெறுகின்றது.  இந்தியாவில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலில் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முதல்கட்ட  வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து வெளிநாட்டுவாழ் பிரான்ஸ் குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதல் கட்ட தேர்தலில் 8 அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் வசிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி சட்டமன்றத் தேர்தல்…. “அப்னா தள், நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி”…. பாஜக அறிவிப்பு…!!

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தள்  மற்றும் நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி என பாஜக அறிவித்துள்ளது. டெல்லியில் உத்தரபிரதேச தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை தேர்தல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் தாக்கூர், அப்னா தள் கட்சி சார்பாக அனுப்ரியா பட்டேல், நிஷாத் கட்சி சார்பாக சஞ்சய் நிஷாத் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

Google Pay, Phonepeக்கு செக்…! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள்… இனி தப்பவே முடியாது …!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி வரப்பட்ட பல கோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் பெற காரணம் என்ன? – பாமக அன்புமணி ராமதாஸ் விளக்கம்.!

அதிமுக பாமக கூட்டணி உறுதியான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,  நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பாட்டாளி மக்கள் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும். நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த தேர்தலைப் […]

Categories

Tech |