முக.ஸ்டாலினின் அறிவிப்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார். அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்தையில் தொய்வு ஏற்படுத்தும் நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பேச்சுவார்த்தையும் திமுகவை ஒப்பீடு செய்தால் முதலில் கூட்டணி பேச்சுவார்தை நடத்தி பாமகவுக்கு 23சீட் கொடுத்து பகிரங்கமா அறிவித்துள்ளோம். திமுக கூட்டணியில் மணப்பூசல் உள்ளே இருக்கு.எங்களை பொறுத்தவரை சுமுகமாக போய்க்கொண்டு இருக்கின்றது. உரிய நேரத்தில் தலைமை கழகம் அறிவிக்கும். தேமுதிக ராஜ்ய சபா சீட் […]
