அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்டம் மசோதாவை ஜனநாயக கட்சி எம்பிக்கள் சில குடியரசு கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் சபையில் நிறைவேற்றினர். இதனையடுத்து இந்த வாரம் இறுதியில் அந்த மசோதா இறுதிகட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு […]
