தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை பெருங்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை வேந்தரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, துணைவேந்தர் சந்தோஷ் குமார், உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், முன்னாள் நீதிபதி கிருபாகரன் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் போன்றோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கல்வெட்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதன் பின் அவர் […]
