தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக கூடுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் நாளில் நடந்த அலுவல் ஆய்வு குழு தொடர்பான அறிவிப்பில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிமுகவின் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரியவந்தது. இந்த முடிவால் முதல் நாள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புறக்கணித்தது. இந்நிலையில் 2 வது நாளான இன்று சபாநாயகர் உரிய […]
