ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கமானது அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கமானது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் நேற்று முன்தினம் 43000 த்திற்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்த […]
