இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை வழங்கி உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3-வது அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாநில அரசு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலானது கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதில் 7 கட்டங்களாக உத்திர பிரதேசத்திலும், 2 கட்டங்களாக மணிப்பூர் மாநிலத்திலும் மற்றும் ஒரே கட்டமாக உத்தரகாண்ட்,பஞ்சாப், […]
