விதவிதமான அணு ஆயுதங்களை கண்டுபிடித்து உலக நாடுகளையே மிரட்டி வரும் நாடுதான் வடகொரியா. ஆனால் இப்படிப்பட்ட நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளியே தெரியாத அளவிற்கு புது புது சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்கு வாழும் மக்கள் அந்நாட்டு அதிபர் இடம் கிட்டத்தட்ட அடிமை போலவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது அந்நாட்டில் இருந்து தப்பி அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் கூறும் தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அந்த நாட்டில் சுத்தமாக சுதந்திரமே […]
