காவல்நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவனுக்கு இழைக்கப்பட்ட அருவருக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சரத்குமார் என்ன தான் அரசியலில் குதித்து இருந்தாலும் அவரை நடிகராக தான் பலர் தங்கள் மனதில் வைத்துள்ளனர். அரசியலில் இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் சரத்குமார் தேர்தல் நேரத்தில் மட்டும் தலை காட்டுவார். தேர்தல் வந்தால் போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எங்காவது சந்து பொந்துகளில் 2 தொகுதி வாங்கி அதில் […]
