உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகிலுள்ள ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவருடைய மகன் நிகில்(45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நிகிலின் 2 பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். இதனால் நிகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு […]
