உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இருநாட்டு தூதர்களுக்கும் இடையே ஒரு வாரத்திற்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் தனது தாக்குதல்கள் குறைக்கப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைனை இரண்டாக பிறிக்கும் எண்ணத்தில் அந்நாட்டின் கிழக்கே ரஷ்யப் படைகள் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய கவனம் […]
