சில தினங்களுக்கு முன்பு தனியார் விடுதி ஒன்றில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேற்கு லண்டனில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் Joanna Borucka என்ற 41 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக Lithuania என்ற நாட்டை சேர்ந்த 50 வயதுடைய நபர் […]
