சுவிட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் பணி பின்னடைந்த நிலையில் தற்போது பனிச்சரிவில் சிக்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்திலிருக்கும் Lac de mauvoisin என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் வலாய்ஸ் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய அந்த 36 வயதுடைய நபரை தேடும் பணியில் அவசர உதவிகுழுவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் ஸ்விட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் […]
