கனடாவில் 16 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கடந்த 1-ஆம் தேதி அன்று Regina என்னும் நகரிலிருந்து நள்ளிரவு 2 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் வாசலில் 16 வயது சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. அச்சிறுமியின் பெயர் Kadee Burns என்று தெரியவந்திருக்கிறது. தற்போது, காவல்துறையினர் இது தொடர்பில் […]
