அமெரிக்காவில் இறந்த உடலுடன் 3 சிறுவர்கள் தனியாக வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 3 சிறுவர்கள் அழுகி உருக்குலைந்த சடலத்துடன் ஆதரவின்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இறந்த சிறுவன் யார்..? அவனை கொலை செய்தது யார்..? என்ற விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து டெக்சாஸ் மாகணத்தில் வாழும் சிறுவன் காவல்துறைக்கு அளித்த தகவலின் […]
