குழந்தைகள் தனது அம்மா தூங்குவதாக நினைத்து சடலத்துடன் 22 நாட்கள் உறங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இந்திரா என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தன்னுடைய குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து மூன்று மாதங்களாகஇந்திராவின் சகோதரியான வாசுகியும் வந்து தங்கியுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த […]
