தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையிலிருந்து மூன்று குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூஸ்சிலாந்தில் திமரு பகுதியில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் உள்ள அறையில் இருந்து மூன்று குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர். மேலும் ஒரு பெண் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அதிலும் சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தைகக்கு 10 வயதும் மற்ற இருவரும் இரட்டையர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து திமரு பகுதியில் உள்ள குயின்ஸ் சாலையில் இருக்கும் ஹோட்டலில் இரவு 10 மணியளவில் […]
