வீட்டிலிருந்தே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட விண்கலத்தை நிபுணர் ஒருவர் கட்டுப்படுத்தி வருகிறார். செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை லண்டனில் உள்ள வீட்டில் அமர்ந்து கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் தான் சஞ்சீவ் குப்தா. இவர் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தார். அதற்கு பிறகு ஐந்து வயதாக இருந்தபோது பிரிட்டனுக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். பின்னர் இம்பீரியல் கல்லூரியில் புவி அறிவியல் நிபுணராக குப்தா பணியாற்றிவருகிறார். இந்நேரத்தில் அவர் கலிபோர்னியாவில் உள்ள […]
