சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]
