மகாராஷ்டிராவில் டிக்டாக் பிரபலம் மரணமடைந்ததை அடுத்து அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரபல டிக் டாக் நடிகை பூஜா சவான் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்திற்கு பிறகு அவருடன் சிவசேனா அமைச்சர் சஞ்சய் ரத்தோடா இருந்ததான புகைப்படங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பூஜாவின் உறவினர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அமைச்சர் […]
