இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும் ஒரு சில முன்னால் வீரர்கள் இவரை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது தவறு என்று கூறி வருகின்றனர். ஆனால் ரோகித் சர்மா தொடர்ச்சியாக […]
