Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல முன்னணி நடிகரின் படத்தில் இணையும் சஞ்சய் தத் தத் …. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் ”கேஜிஎஃப் 2” படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த படம் இவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தில் இவர் தமிழில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாருதி இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏகே 61 திரைப்படத்தில் வில்லன் இவரா….?” வெளியான பட அப்டேட்…!!!!

அஜித்தின் ஏகே 61 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வழக்குகளில் இருந்து தப்பிக்க…. பாஜகவில் இணையும் கூட்டம் – சஞ்சய் தத்

குற்றப் பின்னணி உடையவர்கள் தாங்களை காப்பாற்றி கொள்ள பாஜகவில் சேர்கின்றனர் என  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கூறியுள்ளார். வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் கையெழுத்து பிரசார பயணம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது , ”விவசாயிகளின் நலனில் பொறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் சிகிச்சை… “எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்”… உருக்கமான பதிவு…!!

நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சஞ்சய் தத்துக்கு சென்ற 9-ம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் நலம் பெற்று திரும்பி வர வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே, சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரபல நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய்தத்துக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி மற்றும் சுவாச கோளாறு ஏற்படவே அவரை லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர். ஆனால் பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் என வந்தது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனை […]

Categories

Tech |