Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் போட்டி…. ராஜஸ்தான் முதல்வராகும் சச்சின் பைலட்…..? இன்று ஆலோசனை நடப்பதாக தகவல்…!!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ஆம் தேதி அறிவிக்கப்படும் நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்து கொள்ளலாம். இந்த தேர்தலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரர் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சோனியா காந்தியின் ஆதரவுடன் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் மீதுள்ள வரி, மக்கள் மேல் நடத்தும் நேரடி தாக்குதல்…. சச்சின் பைலட் குற்றச்சாட்டு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் பெற்றோர் மீதுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் மோதல் முடிவுக்கு வந்தது…!!

காங்கிரஸ் மேலிடத்தின் சமாதான முயற்சியை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் இடையே  இன்று முக்கிய சந்திப்பு நடக்க உள்ளது. அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதலால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. சச்சின் பைலட்  தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் டெல்லி அருகே ஹோட்டலில் முகாமிட்டு தங்கியிருந்தார். ஒரு மாத காலம் நீடித்த பிரச்சனையால்  காங்கிரஸ் மேலிடம் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்‍கள் நாளை முக்‍கிய ஆலோசனை …!!

ராஜஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல்  ஏற்பட்ட நிலையில் கெலாட்டுக்கு ஆதரவு தந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கடந்த ஒரு மாதமாக ஜெய்சல்மரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். திடீர் திருப்பமாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு…. சிக்கலில் காங்கிரஸ்…. குஷியான சச்சின் பைலட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்குமாறும் சபாநாயகருக்கு மாநில ஐ-கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வர இருக்கின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மேல்முறையீடு செய்தார். சபாநாயகரை கட்டுப்படுத்துவது நீதிமன்றத்தின் பணி […]

Categories
மாநில செய்திகள்

45 வயதில் பிரதமராக விருப்பமா….? சச்சின் பைலட்டை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்…!!

45 வயதிற்குள்ளேயே பிரதமராக விரும்புகிறாரா? என்று சச்சின் பைலட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா கேள்வி எழுப்பியுள்ளார்.  ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் நடந்த அதிகார மோதலில், சச்சின் பைலட் அவர்கள் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் ஆதரவாளர்கள் இரண்டு பேர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் சச்சின் பைலட்டிடமிருந்து பறிக்கப்பட்டது. சச்சின் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு வருடத்தில் முதல்வர் ஆகணும்” சச்சின் பைலட் கோரிக்கையை அம்பலப்படுத்திய பிரியங்கா…!!

ஒரு வருடத்திற்குள் தன்னை முதலமைச்சராக அறிவிக்க வேண்டுமென சச்சின் பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் மந்திரியாக உள்ள அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக உள்ள சச்சின் பைலட்டுக்கும் இடையில் அதிகார மோதல் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியில் உள்ள சச்சின் பைலட்டும் அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு பேரும் மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட […]

Categories

Tech |