கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் ,கடந்த மாதம் 27ஆம் தேதியன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் எனக்கு லேசான அறிகுறியுடன் ,கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். இதனால் என்னுடைய குடும்பத்தினருக்கும், பரிசோதனை செய்யப்பட்டதில் , தொற்று இல்லை என தெரிய வந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக […]
