சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு தமிழகம் வந்த சசிகலாவால் அதிமுகவில் பெரும் அதிர்ச்சி ஏற்படும் என்று கருத்து நிலவியது. விவாதங்களும் அனல் பறந்தன. ஆனாலும் சொல்லும்படியாக எவ்வித அதிர்வுகளும் இல்லாத நிலையில், சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். இந்த சூழலில் திடீர் திருப்பமாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது அன்பு அக்கறை காட்டிய ஜெயலலிதா தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது […]
