அம்மா ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது கூறியது போன்றே தற்போது சசிகலாவுக்கு கூறுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு டி.டி.வி தினகரன் வருகை தந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சசிகலா […]
