சசிகலா தற்போது வேகத்தை விட விவேகம் முக்கியம் என மிகப்பெரிய இரு திட்டங்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா தமிழகம் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய புள்ளியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் சசிகலா எப்படியாவது ? ஆ.தி.மு.க. வை தனது […]
