தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக். இவர் ஜாஸ் சினிமா உட்பட பல்வேறு தொழில்களை கவனித்து வருகிறார். இந்நிலையில் விவேக் அடிக்கடி வீட்டிற்கு காலதாமதமாக வருவதால் அவருடைய மனைவி கீர்த்தனாவுக்கும் விவேக்கும் இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் விவேக் வீட்டிற்கு காலதாமதமாக வரவே கீர்த்தனாவுக்கும் விவேக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா வீட்டில் இருந்து தூக்க […]
