செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில், ரிப்போர்ட் தெளிவா இருக்கு.. அதாவது 25.11.2016 அந்த தேதியில்… அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க. இந்த மாதிரி GAC பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய […]
