டீசல் விலையை மத்திய அரசு குறைத்தாலும் சுங்க கட்டணம், டயர் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முட்டை விலை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 4 ரூபாய்.70 காசுகளாக விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து […]
