மனசோர்வு, குழந்தை இன்மை உள்ளிட்ட பல வியாதிகளைப் போக்கும் அற்புத மலர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். சங்குப்பூ: சங்குப்பூ என்றழைக்கப்படும் காக்கரட்டான் மலரை நாம் வெளிப்புறங்களில் தோட்டத்தில் பார்த்திருப்போம். கண்ணைக்கவரும் நீல நிறத்தில் பூக்கும் இப்பூ நம் மனதிற்கு குளிர்ச்சி தரக்கூடியது. இது மூன்று வகைகளில் இருக்கிறது. அவை வெள்ளை காக்கரட்டான், நீல காக்கரட்டான், அடுக்கான காக்கரட்டான் ஆகும்.வெள்ளை காக்கரட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்று. இதன் வேரிலிருந்து விதைகள் வரை முழுவதும் பல மருத்துவ […]
