தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் மகா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய பிசினஸ் பார்ட்னரும், நீண்ட நாள் நண்பருமான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பழங்கால அரண்மனையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதன் பிறகு டிசம்பர் 3-ம் தேதி மெஹந்தி பண்டிகையும் ஜெய்ப்பூர் அரண்மனையில் […]
