சர்வதேச கால்பந்து வீராங்கனையான சங்கீதாவிற்கு விளையாட்டு அமைச்சகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தி உள்ள பசமுடி கிராமத்தை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனையான சங்கீதா சோரன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், கால்பந்து போட்டியில் இந்திய அணியில் 18 – 19 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடி உள்ளார் அத்துடன் ஜூனியர் அளவிலான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் அவருக்கு கடந்த ஆண்டு, இந்திய கால்பந்து அணியில் […]
