Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க பொண்ணா இது…. “இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே”…. பிரபல நடிகையின் மகள்….!!!

பிளேபேக் சிங்கர் கிரிஷ் தற்போது புதிய ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார். நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. மேலும் கடந்த 2009-ஆம் ஆண்டு இவருக்கும் பிளேபேக் சிங்கர் கிரிஷ்ற்கும்  திருமணம் ஆனது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கிரிஷ் இசையமைப்பாளராகி Soul Factory என்ற புதிய ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார். இந்த ஸ்டுடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி போட்ட மாஸ்டர் பிளான்…. கிசுகிசு-வில் சிக்காமல் தப்பிக்கும் “தளபதி”…. வெளியான தகவல்…!!!

நடிகர் விஜய் கிசுகிசுக்களில் சிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டுள்ளனர். இதில் கமல், ரஜினி, அஜித் ஆகியோரும் அடங்குவர். இதேபோல தளபதி விஜய் அவர்களும் முன்னணி நடிகை ஒருவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய்க்கு திருமணம் ஆன பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போது அவர் த்ரிஷாவுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜயின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் வெளியீடு…!!!

தளபதி விஜயின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். தளபதி விஜய் அவர்களுக்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்று தற்போது இவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பூவே உனக்காக” படத்தில் நடித்தவரா இவர்…. ரசிகர்கள் ஆச்சரியம்….!!!

பிரபல நடிகையை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பூவே உனக்காக எனும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அவர் யார் என்றால் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படத்தை இயக்கி அதில் வெற்றி கண்ட சரவணன் தான். இந்நிலையில் சமீபத்தில் சங்கீதாவை பார்த்த ரசிகர்கள் பூவே உனக்காக படத்தில் நடித்தவர் இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இயக்குநர் நிஷிகாந்த் மரணம்” இவரோட கண்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும்… நினைவுகளை பகிர்ந்த சங்கீதா….!!

சூர்யாவின் கண்கள் இயக்குனர் நிஷிகாந்துக்கு மிகவும் பிடிக்கும் என சங்கீதா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாலிவுட் இயக்குனரான நிஷிகாந்த் காமத் காலமானார். இவர் பெங்காலியில் வெளியாகி தேசிய விருது பெற்ற “டோம்பிவிலி பாஸ்ட்” என்ற படத்தை தமிழில் “எவனோ ஒருவன்” என்கின்ற பெயரில் மாதவனை வைத்து 2007ஆம் ஆண்டு ரீமேக் செய்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் “பிதாமகன்” சங்கீதா. நஷி  காந்தின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்த சங்கீதா, அவர் தமிழில் சூர்யா விஜய் ஆகியோரை வைத்து […]

Categories

Tech |