வீட்டின் பின் கதவை உடைத்து 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அருள் நகரில் அந்தோணி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்ற நிலையில் அவரது மனைவி அல்போன்சா மற்றும் இரண்டு மகள்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்சா அவரது ஒரு மகளுடன் தாலுகா அலுவலகத்திற்கும், மற்றொரு மகள் டியூசனுக்கும் […]
