Categories
மாநில செய்திகள்

பிஞ்சு உள்ளத்தில் சா ‘தீ’ யை விதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது….. தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும்…. முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது, “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் செய்த பரிதாபம்…!!

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி சேர்ந்தவர் குருசாமி பாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை […]

Categories

Tech |