தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. கடந்த 2005-ம் ஆண்டு சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளி மயில், கொலை, மழை பிடிக்காத மனிதன், […]
