கொரோனாவால் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பிரிட்டன் மருத்துவர் பற்றிய நினைவுகளை அவருடன் பணிபுரிந்த சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். பிரிட்டனில் இருக்கும் Royal Derby என்ற மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த தமிழர் கிருஷ்ணன் சுப்ரமணியன் (46). இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் Leicesterல் இருக்கும் க்ளின்பீல்டு என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த மாதத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த சில மருத்துவர்கள் அவரை […]
