விமான பணிப்பெண் ஒருவர் சக பணியாளர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் கிறிஸ்டின் ஏஞ்சலிக்கா டசெரா (23) என்ற பெண் பிலிப்பைன்ஸ் விமானத்தின் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன் சக ஊழியர்களுடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மக்காட்டி மணிலா என்ற நகரில் உள்ள சிட்டி கார்டன் என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது இரவு புத்தாண்டு கொண்டாடிய அவர்கள் மது அருந்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மறு நாள் காலை 10 […]
