லிங்க முத்திரை பற்றிய நன்மைகளை இதில் தெரிந்து கொள்வோம். நம் உடம்பில் சளி அதிகமாகும் பொழுது அது காச நோயாக மாறி உயிருக்கு ஆபத்தை தருகிறது. மேலும் அடிக்கடி காய்ச்சல் வந்து விடுவதற்கு காரணம் சளி அதிகமாவது தான். சிந்தனை தெளிவாக இருக்காது. வாழ்க்கையில் ஒரு உற்சாகமாக இருக்காது. உடலில் முதுகில், கழுத்து முதுகெலும்பில் வலி ஏற்படுகின்றது. இவ்வளவு உடல் உபாதை தரும் சளியை இந்த முத்திரை போக்கும். செய்முறை: முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் […]
