அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் மானியம் 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும். ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும். எப்படி விண்ணப்பிக்கவேண்டும்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெண்கள் 18 முதல் 45 […]
