சசிகலா மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 வருடம் சிறை தண்டனைக்குப் பிறகு வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளார். எனவே சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் […]
