சகோதரர்கள் இருவர் சேர்ந்து சகோதரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்லின் நாட்டில் கடந்த ஜூலை மாதம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண் திடீரென காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதில் போலீசாருக்கு அந்த பெண்ணின் சகோதரர்கள் இருவர் மீது சந்தேகம் எழும்பியுள்ளது. இந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அந்தப் […]
