பிரிட்டனில் ஒரு பூங்காவில் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனில் Wembley பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் Bibaa Henry (47) என்ற பெண் தன் சகோதரி Nicole Smallman உடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது இருவரும் கொலை செய்யப்பட்டு, சடலமாக தான் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தன்யல் ஹுசைன் என்ற இளைஞர் கைதாகியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட […]
