இந்தியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர், தன் சகோதரரை தலிபான்கள் சுட்டுக்கொன்றதாக வேதனையுடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மருத்துவரான ஏ.எஸ் பாரக், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருக்கிறார். எனினும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் காபூலில் தான் இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் இருக்கும், UNHCR அலுவலகத்தில் முன் ஆப்கானிஸ்தான் நாட்டினர் கடந்த 8 தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதால், இந்தியாவில் இருக்கும் எங்களுக்கு அகதி அந்தஸ்து மற்றும் […]
