உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆரிப் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு சாதன பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஹ்ஜபீன் (27) என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில, மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் […]
