ஆற்று தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(21), ராஜேஷ்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு சிலம்பு பயிற்சி நடத்தி வந்தார். ராஜேஷ் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரத்திற்கு சென்றுள்ளனர். நேற்று […]
