அமெரிக்க நாட்டில் 15 வயதுடைய சிறுவன் தன் 3 சகோதரர்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் அலாஸ்க்கா மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த குடியிருப்பிற்கு சென்று பார்த்த காவல்துறையினர், அங்கு ரத்த வெள்ளத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 15 வயதுடைய சிறுவன் […]
