Categories
மாநில செய்திகள்

BREAKING : மிக முக்கியமான பிரபலம்…. மருத்துவமனையில் அனுமதி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களே வாருங்கள்” அரசியல் களம் காண்போம்…. அரசியலில் இறங்கும் சகாயம் ஐஏஎஸ்…!!

நேர்மையான அதிகாரியாக இருந்த சகாயம் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரை பெற்றவர் சகாயம். மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வந்தவர். தன்னுடைய நேர்மையின் காரணமாக இவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டது. மேலும் அவருக்கு அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக பணியாற்றி வந்தார்.  இதையடுத்து சமீபத்தில் அவர் விருப்ப […]

Categories
மாநில செய்திகள்

விருப்ப ஒய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ்…. அடுத்து அரசியல் பிரவேசம்…??

அதிகாரபூர்வமாக பணியிலிருந்து ஒய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் இன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சகாயம் ஐஏஎஸ் ஓய்வு பெற இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. இந்நிலையில் இவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். தற்போது அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அதிகாரபூர்வமாக சகாயம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய போது பல ஆயிரம் கோடி கிரானைட் முறைகேட்டினை வெளிக்கொண்டு வந்தவர் ஆவார். இதன் […]

Categories

Tech |